Life sucks when am picking the right shoes but at the wrong times of others one.

Everything is Fair in love and war

Total Pageviews

Wednesday, February 13, 2013

முடிவுரை தொடக்கம்

தொடக்கம் என்று நினைத்தேன்
ஆனால் என் முடிவு நியென்று அறிய இருந்தேன்

Monday, February 11, 2013

Feel of love

One who is stronger is not based on how they control.

It's really based on how they exposing themselves by their feel of love.

Expressing is not the losing on the ground of love.

Controlling thoughts is not winning in love.

Winning is the thing when they lose their control by expressing their feel of love.

Expression of feel is not loser, there you are winner of love.

You fail or succeed is not the matter.

The matter is your expression on the feel you had with them.


வெற்றியின் பாதை

விழியினை மறந்தேன்
மறதியில் தவித்தேன்
தவித்து விழுந்தேன்
விழுந்தும் சிரித்தேன்
சிரித்து தேடினேன்
தேடலில் தொடங்கினேன்
தொடக்கத்தை இழந்தேன்
இழந்ததை மறந்தேன்.


Sunday, February 10, 2013

மறவாது வாழ்கிறேன்

ஓடுகிற வாழ்கை நிலைக்க
நான் தேடுகிற இதயம் எங்கே

மறக்க வெய்து என்னை
நீ மறந்து சென்றாய் ஏன்

வலியின் ஏக்கம் புரிய
நீ வாழ்கிறாய் என் கண்ணே

முற்றிலும் மறந்தேன் என்னை
உன்னை மறக்க இயலவில்லை ஏன்




மழலை சொற்கள்

யார் இந்த சிறுமி
அவள் பேசும் வார்த்தை
என் மனதில் இருக்கும்
ஏக்கத்தை மறக்க செய்தது


கவிதையின் நேரம்

உன்னை நினைத்து நான் உருகினேன் 
என் வாழ்கையின் ஓட்டத்தில் தவிக்கிறேன் 
காதலிக்கும் போதுகுட வராத கவிதை
ஓடுகிற வாழ்கை வேகத்தில் வருகிறது 



Saturday, February 9, 2013

உன்னை நினைத்து 

 அழ நினைத்தாள் முடியவில்லை
ஏன் என்றும் புரியவில்லை
புதிர் என்று நினைக்கிறன்
நான் இங்கு தவிக்கிறேன்

இது காதலின் கவிதை அல்ல
வாழ்கையின் பரிதவிப்பு
உன்னை முத்தமாகவும்
மொத்தமாகவும் அடைய!!!


Thursday, February 7, 2013

வாழ்கையை நினைத்து

என் வாழ்கை நினைத்து நான் பெருமை படவா
இல்லை வருத்த படவா
எதற்கு ஓடுகிறேன் என்று என்னாகும் தெரியவில்லை
என் வாழ்கை தொடக்கமும் முடிவும் எதற்கு என்று என்னக்கு புரியவில்லை
அனால் நம்புகிறேன் நான் வெற்றி அடையுவேன்
என்னக்கு பிடித்தது கிடைக்கவில்லை
அனால் எனக்கு தேவை என்னிடம் தேடி வந்தது
இதற்கு சந்தோசம் இருந்தாலும்
ஒரு வருத்தம் என்னக்கு பிடித்தது கிடக்கவில்லை என்று

என் இந்த வாழ்கை

எதற்கு நான் பிறந்தேன்

உண்மை என்ன

கொழப்பம் என்ன

வருத்தம் எதற்கு

தோல்வியை கண்ட

இல்லை பயமா

புரிய வில்லை

யாரிடம் சொல்வது அறிய இங்கு பகிர்ந்து கொள்கிறேன்

இப்படிக்கு உங்களில் ஒருவன்.

வாழ்கையை நினைத்து