விழியினை மறந்தேன்
மறதியில் தவித்தேன்
தவித்து விழுந்தேன்
விழுந்தும் சிரித்தேன்
சிரித்து தேடினேன்
தேடலில் தொடங்கினேன்
தொடக்கத்தை இழந்தேன்
இழந்ததை மறந்தேன்.
மறதியில் தவித்தேன்
தவித்து விழுந்தேன்
விழுந்தும் சிரித்தேன்
சிரித்து தேடினேன்
தேடலில் தொடங்கினேன்
தொடக்கத்தை இழந்தேன்
இழந்ததை மறந்தேன்.
No comments:
Post a Comment